திமுகவில் நடக்கப்போகும் முக்கிய மாற்றம் - வெளிவந்த தகவல்.. காரணம் என்ன?
திமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்/ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டம் /மதுரையில் பொதுக்குழு நடத்த காரணம் என்ன..?/பொதுக்குழுவில் 6 ஆயிரம் பேரை அழைக்க திமுக முடிவு/பொதுவாக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் என சுமார் 2500 பேர் பங்கேற்பார்கள்/ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் திமுகவின் சார்பு அணி நிர்வாகிகளையும், பொதுக்குழுவுக்கு அழைக்க திமுக முடிவு
/பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் பட்டியலை மே 25ம் தேதிக்குள் முடிக்க திமுக தலைமை உத்தரவு
Next Story
