PMK | NDA | Perambur | Election2026 | `பெரம்பூர்' தொகுதியில் களமிறங்கும் பாமகவின் முக்கிய புள்ளி
`பெரம்பூர்' தொகுதியில் களமிறங்கும் பாமகவின் முக்கிய புள்ளி
`பெரம்பூர்' தொகுதியில் களமிறங்கும் பாமகவின் முக்கிய புள்ளி #PMK | #NDA | #election2026 #Perambur #thanthitv #Anbumani பாமக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, ஏற்கனவே கீழ்வேளூர், செஞ்சி மற்றும் அம்பத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
