உத்தரபிரதேசம் அலிகரைச் சேர்ந்த 24 வயது அமன், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க சுமார் 25 நாட்கள் நடைபயணம் செய்து சென்னை வந்தார். ஆனால், தலைமைச் செயலகத்தில் முன் அனுமதி இல்லாததால் காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.