பொங்கலுக்குள்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

x

சென்னையில் மாதவரம் பால் பண்ணை, மணலி ஏரி ஆகியவை பொங்கலுக்குள் சுற்றுலாத்தலமாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மணலி ஏரியில் படகு சவாரி செய்து ஆய்வு நடத்தியபின், அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்