Street Interview | "ஒரு சில சந்தேகங்கள் வருது.." - மக்கள் சொன்ன எதிர்பாரா கருத்து
"ஒரு சில சந்தேகங்கள் வருது.." - மக்கள் சொன்ன எதிர்பாரா கருத்து
Thanthi TV Street Interview | Makkal Kural | TN Election | "ஒரு சில சந்தேகங்கள் வருது.." - மக்கள் சொன்ன எதிர்பாரா கருத்து #streetinterview #makkalkural #tnelection2026 #tnelection #thanthitv ஏப்.23 வாக்குப்பதிவு.. போதிய அவகாசம் உள்ளதா? தமிழக தேர்தல் களம் குறித்து வாக்காளர்கள் கருத்து என்ன? ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், போதிய கால அவகாசம் இருக்கிறதா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பகுதி வாக்காளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
