இந்தியாவில் கால் வைத்ததும் சிங்கப்பூர் பிரதமருக்கு காத்திருந்த பெரிய சர்ப்ரைஸ்

x

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங்கின் முதல் இந்திய பயணமாக இது பார்க்கப்படுகிறது. இன்று பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த பயணம், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான 60 ஆண்டு ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்