"SIR பணிகள் காரணமாக 77 பேர் உயிரிழப்பு" - பகீர் கிளப்பிய மம்தா
SIR பணிகள் காரணமாக 77 பேர் உயிரிழப்பு - மம்தா
SIR பணிகள் காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்...
அரசியல் பாகுபாட்டுடன் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்..
Next Story
