தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் குளங்களில், 50 ஆயிரம் குளங்கள் வறண்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள 8 ஆயிரம் குளங்களை மீட்பதுடன், 20 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.