CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்
CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்
CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்
#cjp #delhihighcourt #thanthitv
டெல்லியில் போராட்டங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய CJPக்கு உத்தரவிடக் கோரிய மனுதாரரை உச்சநீதிமன்றத்தை நாட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில் முரண்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதைத் தவிர்க்க, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
