Mariewillson | Tvk| "5 வெள்ளாடுகள் கன்பார்ஃம்" | அமைச்சர் மரிய வில்சன் அதிரடி

"5 வெள்ளாடுகள் கன்பார்ஃம்" | அமைச்சர் மரிய வில்சன் அதிரடி

"5 வெள்ளாடுகள் கன்பார்ஃம்" | அமைச்சர் மரிய வில்சன் அதிரடி

#mariewillson #tvk

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30 ஆயிரம் தகுதிவாய்ந்த நபர்களுக்கு, 100 சதவீத மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

X