தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் - எதிர்க்கட்சி தலைவர் EPS மரியாதை

x

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்போம்.........


Next Story

மேலும் செய்திகள்