திடீரென பஸ்ஸில் ஏறி அலறவிட்ட MLA | Thiruvallur | New Bus

x

பொன்னேரியில் 2 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து தத்தைமஞ்சி, திருப்பதி ஆகிய வழித்தடங்களில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ துரை. சந்திரசேகர் கலந்து கொண்டு, பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்னர் புதிய பேருந்தை எம்எல்ஏ துரை.சந்திரசேகர் இயக்கிச் சென்றது கூடியிருந்த கட்சியினரிடம் கலகலப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்