முடக்கப்பட்ட இரட்டை இலை | தமிழக களத்தையே புரட்டிப்போட்ட 1989 தேர்தல்
1989 - 13 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு திரும்பியது திமுக
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, திமுக-வுக்கு திருப்பு முனையாக அமைந்த 1989 சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்க்கலாம்...