18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே சரி - ஓ.எஸ்.மணியன்
Published on

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பின்னர் மூன்றாவது நீதிபதியின் அமர்வில் கருத்துக்களை தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுகுறித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com