`காலணி’ வாங்கி கொடுத்து சபதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி
ஹரியானாவில் சபதம் எடுத்து 14 ஆண்டுகள் காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப் Rampal Kashyap என்பவரை, பிரதமர் மோடி காலணி அணிய வைத்துள்ளார். கைதல் Kaithal பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப், மோடி பிரதமராகும் வரை காலணி அணியமாட்டேன்... அவரை சந்திக்கும் வரை வெறுங்காலுடன் நடப்பேன் என சபதம் எடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஹரியானா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தகவலறிந்து ராம்பால் காஷ்யப்பை சந்தித்துள்ளார். அப்போது, ராம்பால் காஷ்யப்பிற்கு ஷூவை வழங்கி,, அவரது காலில் பிரதமர் மோடி அணிவித்தார்.
Next Story