12 Results 2025 | +2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

x

உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் வசதிக்காக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்வு எழுதாத மாணவர்கள் ஆகியோர் துணைத் தேர்வுக்கு வரும் 14 தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .்ஜூன் 25ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும்


Next Story

மேலும் செய்திகள்