CM Stalin | "105 விழுதுகள்.."- 20 மாவட்டங்களில் திறந்த முதல்வர்

"105 விழுதுகள்.."

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைக்கிறார்கள்... அதனை காணலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com