"ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை எப்படி வழங்கப்படுகிறது?" - சீமான் கொடுக்கும் புது விளக்கம்

மத்திய அரசு வழங்கும் நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com