1000 பழங்குடியினர் வீடுகள்.. அம்பேத்கர் பேரனுடன் இணைந்து... திறந்து வைத்தார் CM ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் 49 ஆயிரத்து 542 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்... அதனை காணலாம்...
Next Story
