#JUSTIN : அதிர்ந்த சாலை - உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..! - புதுச்சேரியில் பரபரப்பு | Police
புதுச்சேரி- உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு/புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு/இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் /உணவகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதம்/வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை
Next Story