பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

x

குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அவர், தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. என்டிஏ கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்