வேகத்தடையை ஆம்புலன்ஸ் கடந்த போது வண்டியில் இருந்து கீழே விழுந்த நோயாளி..

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேகத்தடையை கடந்த போது ஆம்புலன்ஸிலிருந்து நோயாளி சாலையில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்