சிவகங்கை கோர விபத்தில் சிக்கி சிதைந்த பயணிகள்.. உடனே கலெக்டர் செய்த செயல்..
பேருந்து விபத்து - சிகிச்சையில் உள்ளவர்களை நலம் விசாரித்த ஆட்சியர்
சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்து சிக்கி காரைக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருபவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Next Story
