பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை | வெளியான முக்கிய அறிவிப்பு

x

பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்/ரூ.1,853 கோடி செலவில் செயல்படுத்தப்படும் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் /பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை சுமார் 46.7 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை/பரமக்குடி, ராமநாதபுரம், சத்திரக்குடி போன்ற நகரங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமென எதிர்ப்பார்ப்பு/ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த சாலை திட்டம் உதவுமென தகவல்


Next Story

மேலும் செய்திகள்