உலகின்முன் கம்ப்ளைன்ட் செய்த பாக்., - அதே இடத்தில் பாகிஸ்தானை செஞ்சுவிட்ட இந்தியா

x

ஐநா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த இந்தியா

வெறித்தனத்திலும், பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள நாடு பாகிஸ்தான் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் குறித்தும், சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது குறித்தும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் பேசினார். இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதர் பர்வதநேனி ஹரிஷ், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்