வீட்டில் சிக்கிய பாக்கெட்ஸ்..? ஸ்ரீகாந்த்-க்கு ஹாஸ்பிடலில் பரிசோதனை

x

நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் தடயவியல் சோதனை/போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் தடயவியல் சோதனை/ஸ்ரீகாந்த் வீட்டில் கொக்கைன் வைக்கப்பட்டிருந்த காலி பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியதாக தகவல்/காலி பாக்கெட்டுகளில் இருந்த கைரேகை - தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு/ஸ்ரீகாந்தின் கைரேகையோடு ஒத்துப்போகிறதா? எனவும் தடயவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்