அமித்ஷா மீது மசோதாவை கிழித்து வீசிய எதிர்க்கட்சியினர் - உச்சகட்ட பரபரப்பு

x

BREAKING || அமித்ஷா மீது மசோதாவை கிழித்து வீசிய எதிர்க்கட்சியினர் - உச்சகட்ட பரபரப்பு

அமித்ஷா மீது மசோதாவை கிழித்து வீசிய எதிர்க்கட்சியினர்/முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா/மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா/அமித்ஷா மீது மசோதாவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து வீசியதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்