தோன்றினார் நித்தியானந்தா - அதிர்ந்த உலகம்
கைலாசாவில் இருந்து யூடியூப் நேரலையில் தோன்றிய நித்யானந்தா, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறினார். கைலாசா நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் உலகத்தின் முதல் ஆன்மீக AI-யை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்ததால், சிறிது காலம் பொதுத்தளங்களிலும், யூடியூப் நேரலையிலும் வர முடியாமல் போனதாக கூறினார். அத்துடன், அண்மையில் தன்னை பற்றிய எழுந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடவுளின் அருளால் தாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Next Story