இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • ஏடிஎம்மில் மாதாந்திர வரம்பைத் தாண்டி பணம் எடுப்பதற்கான கட்டணம் 23 ரூபாயாக உயர்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...
  • தமிழகத்தில் உதயமாகிறது, 7 புதிய நகராட்சிகள்...
  • கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக ஆரம்ப பள்ளி வகுப்புகளுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு...
  • எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்....
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேச்சு...
  • " ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது எந்த விதத்திலும் தவறில்லை"...
  • சந்திப்பு குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் வேறு வேறு காரணம் சொல்கிறார்கள்....

Next Story

மேலும் செய்திகள்