Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-11-2023) | Night Headlines | Thanthi TV

x
  • மயிலாடுதுறையில் இடைவிடாது பெய்த மழையால், வேருடன் சாய்ந்து விழுந்த 200 வயதான புளியமரம்....
  • ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு... மரத்தை வெட்டி அகற்றிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்...
  • தொடர்மழையால், சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்...
  • கிராம மக்கள் கடும் அவதி... முறையான வடிகால் வசதி இல்லாததே வீடுகளுக்குள் தண்ணீர் புக காரணம் என குற்றச்சாட்டு...சென்னையில், காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், மேயர் பிரியா ஆய்வு...
  • எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கியதாக புகார்கள் வரவில்லை என பேட்டி...சென்னையில், காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
    • லுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால், பொதுமக்கள் கடும் அவதி...

Next Story

மேலும் செய்திகள்