காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2025) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.......

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்காக திருப்பரங்குன்றத்தில் இன்று அணி திரள்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அழைப்பு....


திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

மதநல்லிணக்கத்தை பேணுவதற்காக திருப்பரங்குன்றத்தில் இன்று அணி திரள்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அழைப்பு....


Next Story

மேலும் செய்திகள்