காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு...
டெல்லியில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் பலி சம்பவத்துக்கு, குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்....
புதிய கல்வி கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்கும் போது, தமிழகம் மட்டும் மறுப்பது ஏன் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி...
வருகிற 26ம்தேதி த.வெ.க.வின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த கட்சித் தலைமை முடிவு....
Next Story
