காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு 74 சதவீதம் அதிகரிப்பு...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு...

கைகளையும் கால்களையும் மட்டுமே நீட்டுமளவு இடம் இருக்கும் அறை வாடகை 25 ஆயிரம் ரூபாய்...

பிரபல தனியார் உணவகமான கே.எஃப்.சி., சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி...

திருவொற்றியூரில் ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த விவகாரத்தில் சிறுவன் கைது...

உளுந்தூர்பேட்டை அருகே கணவன், மனைவி மற்றும் மகன் தற்கொலை எனத் தகவல்...

தன்னுடைய பாடல்களை பயன்படுத்தினால், அதற்காக காப்பி ரைட்ஸ் (Copy Rights) கேட்க மாட்டேன்...

இந்தி படித்தவர்கள் தமிழகத்தில் தேநீர் விற்கிறார்கள்...

ஏ.ஐ., (AI) தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகாது...


Next Story

மேலும் செய்திகள்