அகமதாபாத் விமான விபத்தில் புதிய திருப்பம்

x

"கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்"

"அகமதாபாத் விமான விபத்தில் கைப்பற்றப்பட்ட கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்"/மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்/ஏர் இந்தியா விமான விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு/விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவில் ஆய்வு செய்யப்படும் என முதலில் தகவல் வெளியானது/இந்தியாவின் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே கருப்புப் பெட்டி ஆய்வு செய்யப்படும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்