Nepal Protest | Tourist | நேபாள வன்முறை - உ.பி. சுற்றுலா பயணி உயிரிழப்பு
நேபாளத்தில் வன்முறையின் போது ஆன்மிக சுற்றுலா சென்றிருந்த இந்திய பெண் உயிரிழந்தார்...
உத்தரப்பிரதேச சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு தீ வைத்ததில், அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியது...
Next Story
