வல்லரசு US-ஐ பந்தாடும் இயற்கை... கதறவிடும் வெள்ளம் - திகில் காட்சி

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நியூமெக்சிகோவில் ஏராளமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ரூடிசோ Ruidoso பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த காட்சிகளை நேரில் பார்த்த ஒருவர் படம்பிடித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com