கொச்சி கடலில் மொத்தமாக மூழ்கிய MSC Elsa-3.. கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

கொச்சி கடலில் மூழ்கிய எம்எஸ்சி எல்சா 3 கப்பல் விபத்து , அந்நிறுவனத்தின் மற்றொரு கப்பலை தடுத்து வைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. அட்மிரால்டி சட்டத்தின் கீழ் இன்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்