காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

ஒரு சிங்கம், அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைக்க முடியாது....

அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய ஆறு உத்தரவாதங்களை வெளியிட்டு அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேச்சு....

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை...

அரசு திட்டங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

தேர்தல் பத்திரங்கள், பி.எம்.கேர் பண்ட் உள்ளிட்ட பாஜகவின் ஊழல்கள் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அம்பலப்படுத்தப்படும்...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி...

தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் இருக்கிறது என தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த பிரதமர் மோடி விளக்கம்...

குறைபாடுகளை களைந்தால் நன்மை பிறக்கும் என்றும் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்