Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • காந்திஜெயந்தி தினமான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்.... காணொலி வாயிலாக உரையாற்றுகிறார், முதல்வர் ஸ்டாலின்....


  • நீட் தேர்வு மற்றும் கல்விக்கடன் ரத்து போன்ற திமுகவின் வாக்குறுதிகள் என்னவாயிற்று?..... அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி.....


  • சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்


  • கர்நாடக மாநிலம் ராகிகுட்டா பகுதியில், மிலாது நபி ஊர்வலத்தில் கலவரம்..... வீடுகள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல்..., போலீசார் தடியடி -144 தடை உத்தரவு அமல்


  • ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம்...இந்திய வீரர்கள் அஜய்குமார் வெள்ளியும், ஜின்சன் ஜான்சன் வெண்கலமும் வென்று அசத்தல்.. மகளிர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்

Next Story

மேலும் செய்திகள்