காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...........

உச்சநீதிமன்றக் கருத்துக்களை மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்.....

நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களில் மூன்று லட்சம் பேருக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது..........

59.58 சதவிகிதம் குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணம் பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல்......

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்து வெள்ள நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ள நடவடிக்கை...........

நெல்லை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாமிநாதன் தகவல்.....நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு.....

பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு...........

கனமழை எதிரொலியாக தாமிரபரணி ஆற்றங்கரையோர மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.......

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 7000 கனஅடி நீர் வெளியேற்றம்.....


Next Story

மேலும் செய்திகள்