காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07.06.2025)

x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது...

உணவு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதோடு, வருமானமும் அதிகரிப்பு...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

சமூக நீதியை கண்டால் பா.ஜ.க.விற்கு அச்சம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து...

முருகன் மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார்.....

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு...

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்...

முருகன் மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை...

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஈ.எஸ். ஜெயராம் ராஜினாமா....

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே முற்றும் மோதல்.....


Next Story

மேலும் செய்திகள்