காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11.08.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...நவீன தொழில்நுட்பத்துடன், நிலநடுக்கங்களை தாங்கும் தன்மை கொண்டதாக வடிவமைப்பு...
  • அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று மதியம் கலந்துரையாடல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு...தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்த நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம்...
  • பாலஸ்தீன அரசை ஐ.நா.சபையில் ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்...பிரதமர் அந்தோணி அல்பானீஸ் anthony albanese அறிவிப்பு...
  • அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள வாவடோசா Wauwatosa பகுதியில் புயலால் வெளுத்து வாங்கிய கனமழை...
  • உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதியில் வெள்ளம் குறையாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
  • உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் ராமகங்கை ஆற்றுக்கு அடியில் செல்லும் குழாயில் எரிவாயு கசிவு...பல்வேறு இடங்களில் தண்ணீர் கொப்பளித்த நிலையில், கசிவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்...
  • கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய ராப் பாடகர் வேடனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்...வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் நடவடிக்கை...
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற ஆறு பேர் கொண்ட கும்பல்...காரில் இருந்து குதித்து தப்பிய மாணவி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...
  • பொறியியல் கலந்தாய்வில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் தற்போது வரை நிரம்பி உள்ளன...நிரம்பாமல் உள்ள 40 ஆயிரம் இடங்கள் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என மாணவர்கள் சேர்க்கைக் குழு அறிவிப்பு...
  • திருப்பூர் மாவட்டத்திற்கு ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்...முடிவுற்ற திட்டப் பணிகளும் தொடங்கி வைப்பு...
  • தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு...வாக்கு திருட்டை ராகுல்காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார் என்றும் கருத்து...


Next Story

மேலும் செய்திகள்