காண்டான மாடுகள் காணாமல் போன `டீ' கடை - சல்லி சல்லியாக நொறுங்கிய வீடியோ
உத்தர பிரதேசத்தில் சாலைஓரம் நின்று கொண்டிருந்த இரண்டு மாடுகள், திடீரென மோதி சண்டையிட்டு கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவாப்கஞ் பகுதியில் தெரு ஓரத்தில் டீ கடை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டு கொண்டன.. அப்போது, மாடுகளை டீ கடைகாரர் குச்சியை கொண்டு விரட்ட முயன்றபோது, திடீரென ஓடிவந்த மாடு, டீ கடை மீது பாய்ந்தது. இதில் டீ கடை முழுவதும் சேதமடைந்தது
Next Story
