அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
x

சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாவுவின் அண்ணன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் சேகர்பாபுவின், உடன் பிறந்த அண்ணான தேவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தேவராஜ், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது, தேவராஜின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்