நடுவானில் திடீர் கோளாறு... உள்ளே 165 பேர்... சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தில் பரபரப்பு

x

ஐதராபாத் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு/ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நெல்லூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு/இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக சென்னைக்கு திரும்பி தரையிறங்கிய விமானம்/165 பேருடன் சென்னை திரும்பிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது/ஐதராபாத் செல்ல வேண்டிய பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்/விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பெரும் விபத்து தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்