வந்தே பாரத் உணவு குடோனில் பயங்கர தீ விபத்து - 6 பேரின் நிலை?

x

வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து - வழக்குப்பதிவு/வந்தே பாரத் ரயிலுக்கு உணவு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு/6 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை/நெல்லை - பாலபாக்கிய நகரில் இயங்கி வந்த உணவு தயாரிக்கும் மையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து /தீ விபத்தில் சமையல் மாஸ்டர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்காயங்களுடன் மீட்பு/நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்