"கொள்கை மாறா பற்றுடன் வாழ்ந்தவர் காந்தி"...காந்தி குறித்து ஈபிஸ் போட்ட ட்வீட்

x

காந்தி நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், பெரும் புகழையும் போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அறவழிப் போராட்டங்களை துணை கொண்டு, சமூக தீண்டாமைகளை கண்டித்து, கொள்கை மாறா பற்றுடன் "வாய்மையே வெல்லும்" என்பதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்த தூய அறநெறியாளர் காந்தி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்