மதுரை மாநகராட்சி வரி முறைகேடு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு - நீதிமன்றம் உத்தரவு/"சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த தேவையான சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்"/வரி முறைகேடு தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையருக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் கட்டடங்களுக்கு சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்