காதலர் தினம் - சி.எஸ்.கே. வெளியிட்ட YEL'LOVE' வீடியோ

x

காதலர் தினத்தை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோ ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. இணையர்களுடனான சி.எஸ்.கே. வீரர்களின் இனிமையான காதல் தருணங்களை தொகுத்து அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்