கலக்கும் 'லோகா' - தள்ளிப்போன 'காந்தா'

x

கலக்கும் 'லோகா' - தள்ளிப்போன 'காந்தா'

துல்கர் சல்மானோட காந்தா படத்தோட ரிலீஸ் தள்ளிபோயிருக்கு. வீரப்பனோட DOCUMENTARY எடுத்து ஃபேமசான செல்வமணி செல்வராஜ் இயக்கத்துல மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையை மையமா வச்சி உருவாக்கப்பட்ட படம் காந்தா.

இந்த படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்னு அறிவிக்கப்பட்டிருந்த நேரத்துல, திடீர்னு ரிலீஸ் தள்ளிப்போவதா அறிவிச்சிருக்காங்க. ஏற்கனவே மலையாளத்துல நாங்க தயாரிச்ச லோகா படம் செம்ம ஹிட் ஆகி தியேட்டர்ல வெற்றிகரமா ஓடிட்டு இருப்பதாகவும், லோகா மாதிரியே சிறப்பான படைப்பா காந்தாவை கொண்டு வருவோம்னும் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவிச்சிருக்கு. புது ரிலீஸ் தேதி சீக்கிரமே கொடுப்பதாவும் சொல்லியிருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்